Wednesday, 30 January 2013

உலகநாடுகளில் நாம் பார்க்க விரும்பும் நாட்டின் நேரத்தையும் நாம் இருக்கும் நாட்டின் நேரத்தையும் உடனுக்குடன் எளிதாக தெரிந்து கொள்ளலாம். உலக நாடுகளின் நேரத்தை கணக்கிட பல இணைய தளங்கள் இருந்தாலும் அத்தனையும் விட எளிதாகவும் புதுமையாகவும் நமக்கு உலகநாடுகளின் நேரத்தை பார்க்க ஒரு தளம் உள்ளது.இந்ததளத்திற்கு சென்றால் மேப் வடிவமைப்பில் நமக்கு அனைத்து நாடுகளும் அதனுடன் நேரமும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும்...
Read More

Sunday, 20 January 2013

இறைவன

இறைவன் - கலீல் ஜிப்ரான் *A woman may veil her face with a smile. பெண் , புன்னகை என்னும் முகமூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள் (ஆத்தீ இத நான் சொல்லல..) **Trees are poems that the earth writes upon the sky. We fell them downand turn them into paper that we may record our emptiness. பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள் , ஆனால் அவற்றை நாம் வெட்டிச் சாய்த்து காகிதமாக்கி , நம் வெறுமையை அதில் எழுதித் தீர்க்கிறோம் ***Only once have I been made mute. It was when a man asked me, \\\"Who are you?\\\"...
Read More

Saturday, 19 January 2013

தேடி சோறு நிதம் தின்று தேடி சோறு நிதம் தின்றுபலசின்னஞ் சிறு கதைகள் பேசிமனம்வாடி துன்பம் மிக உழன்றுபிறர்வாட பல செயல்கள் செய்துநரைகூடி கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு இரையென மாயும்பலவேடிக்கை மனிதரை போலேநான்வீழ்வேனென்று நினைத்தாயோ...
Read More